கார் மீது லாரி மோதி விபத்து ; 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி – கரூர் அருகே பயங்கரம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலையில் உள்ள மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றி நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதேபோல், கேரள மாநிலம் கொச்ச்சினில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரு காரில் திருச்சி வழியாக நாகூர் தர்ஹாவிற்கு சென்று கொண்டிருந்தனர். மணல் லாரி, குளித்தலை வழியாக முசிறி சென்ற போது, முன்னே சென்ற மாட்டுவண்டிகளை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது, எதிரே வந்த மணல் லாரியும், காரும் நேருக்கு … Continue reading கார் மீது லாரி மோதி விபத்து ; 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி – கரூர் அருகே பயங்கரம்